Friday 9 January 2015

மாற்று சக்தி முயற்சியா, சக்தி பேணலா?

By
கேள்வியே சற்று பொருத்தமில்லாததுஇன்றைய யதார்த்தம்இரண்டும் தேவை என்பதே. 2012 -ல் ‘சொல்வனம்’ பத்திரிக்கையில் AlternateEnergyசூழலியல் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த மின்னூல்இன்றும்அக்கட்டுரைகள் பொருத்தமாக இருப்பதற்கு காரணம்பெரிய தொலை நோக்கு எதுவுமில்லைமாறாக,எந்த நாடும் ஒரு தொலை நோக்கின்றி செயல்படுவதே காரணம்.
சக்தி முயற்சிகள் என்பது மிகவும் விரிவான ஒரு துறைஒரு கட்டுரையில்,எல்லாவற்றையும் எழுதுவது என்பது இயலாததுஆனால்முக்கியமான விஷயம்,பல ஆண்டுகள்பல வழிகளில்,முயன்றால்தான் இப்பிரச்சனையை நம்மால் தீர்க்க முடியும்அதுவரைசக்தி சேமிப்பு என்பது ஒன்றுதான் நம் கையில்.பெட்ரோல் என்பதைச் சற்றுப் பொதுவாகஒரு சக்திப் பிரச்சினையாய் (energy needs) அணுகினால் பல தீர்வுகள் கிடைக்க வழி உண்டுபெரிய ஆராய்ச்சிகள் செய்ய அமெரிக்காவிடம் இன்று பணம் இல்லைஉலெகெங்கும் பலவித முயற்சிகள் பலவித அணுகுமுறைகளை அந்தந்த நாட்டின் தேவைக்கு ஏற்ப உருவாக்க வழி செய்யலாம்மிக முக்கியமாகஒவ்வொரு நாடும் தகுந்த சக்திக் கொள்கை (energy policy)மற்றும் ஒருங்கிணைப்பில் (energy development coordination) ஈடுபடுவது அவசியம்
சக்தி பேணுதலின் தொலை நோக்கு என்னவென்றால்மிக அறிவுபூர்வமான சிந்தனையால்தயாரிப்பாளரும்நுகர்வோரும் பயனுற வேண்டும்ஆனால்,அதற்கான பாதை மிகவும் கடினமானதுபல நூறு ஆண்டுகளாக நாம் சிந்தித்த முறைகளை முற்றிலும் மாற்ற வேண்டும்அதற்காகநுகர்வோர் ஏராளமான விலை கொடுக்கவும் தயாரக இல்லைஅறிவுபூர்வமாக இப்பாதையில் பயணிப்போர் சில ஆண்டுகளுக்குப் பின் பயனுறுவது உறுதிஇந்தப் பயணத்திற்குதகுந்த சக பிரயாணிகள் உதவியாக இருந்தால் வெற்றி அடைய முடியும்சில நிறுவனங்கள் இன்று அவ்வாறு பயணித்து வெற்றியும் கண்டு வருகின்றன.
இக்கட்டுரைகளை வெளியிட்ட ’சொல்வனம்’ஆசிரியர் குழுவிற்கு என் மனமார்ந்த நன்றி.
உருவாக்கம்: ரவி நடராஜன்
மின்னஞ்சல்:  ravinat@gmail.com
வெளியீடு: http://FreeTamilEbooks.com
வலைத்தளம் : http://alternateenergy.pressbooks.com/
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
மின்னூலாக்கம் : Lenin Gurusamy
மின்னஞ்சல் : guruleninn@gmail.com
மின்னூல் வெளியீடு: சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by Studio world Enhanced by pavithrankk

Post a Comment

Stay Connected..