நூலக தேசம் இயக்கம் தனது வெற்றிகரமான இரண்டாவது நிகழ்வை அரங்கேற்றியது இரண்டு நாட்கள் சனி, ஞாயிறு (14, 15 - 02 - 2015. நம் நடமாடும் நூலகத்தை 150 மாத, வார, மாதமிருமுறை இதழ்கள் மற்றும் 07 செய்தித்தாள்களுடன் நல்லம்பள்ளியில் ஒரு படிப்பகத்திற்கு கொண்டு சென்றோம். மாணவர்கள் ஞாயிற்றுக்கிழமை என்றும் பாராமல் ஆர்வத்தோடு படித்தனர். நமக்கு சர்கரைவள்ளி கிழங்கு சாப்பிட கொடுத்தனர். அவர்களுக்கு நம் நன்றிகள். உங்களுக்காக சில படங்கள்.
0 comments:
Post a Comment