நூலக தேசம் இயக்கம். இன்று நம் களப்பணி தொடங்கியது. முதன் முதலாக தருமபுரி, பச்சமுத்து பள்ளி பின்புறம் உள்ள லாரி மற்றும் பட்டறைகள் அதிக அளவில் உள்ள இடத்தில் 100 மாத, வார இதழ்கள் மற்றும் 07 செய்தித்தாள்கள் மக்கள் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டது. www.facebook.com/noolagadesam
நூலக தேசம் இயக்கம். இன்று இரண்டு இடங்களில் நம் நடமாடும் மாத, வார, மாதமிருமுறை வரும் பத்திரிக்கைகளின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. 1. பாரதிபுரம் 2. நல்லம்பள்ளி. மாணவர்களிடையேயும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பு இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மாணவர்கள் ஆர்வமுடன் படித்தனர்.
0 comments:
Post a Comment