Friday, 9 January 2015

த‌ண்ணீர் தேச‌ம் க‌விஞ‌ர் வைர‌முத்து

By









செருப்புக் க‌டித்துச்
செத்துப்போகும்
தேக‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
த‌ந்திவ‌ந்தால் இற்ந்துபோகும்
இத‌ய‌ங்க‌ளை
வ‌ள‌ர்த்துவிட்டோம்.
………
அவள் அவனை உதறி
எழுந்தாள். ஊடல் கொடி
பிடித்தாள்.

உண்மையில் நீங்கள்
நேசிப்பது கடலையா?‍
என்னையா?
........

இனிய‌வ‌ர்க‌ளே.

ஒரு வேள்வி செய்தேன்.
வ‌ர‌ம் வ‌ந்திருக்கிற்தே
இல்லையோ வேள்விக்கு
செல‌வான‌ விறகு நெய்யும் நிஜ‌ம்.

இந்த‌த் த‌ண்ணீர் தேச‌த்திற்காக‌
கொங்குதேர் வாழ்க்கை
அஞ்சிறைத் தும்பியாய் நான்
அறிவுசேர்க்க‌ அலைந்த‌து நிஜ‌ம்.
த‌மிழுக்கு இது புதிய‌து
என்று தமிழ‌றிந்தோர் சில‌ரேனும்‌

த‌குதியுரை சொன்னால்,
இத‌ற்காக‌ நான் ஓராண்டாய்
இழ‌ந்த‌ ச‌க்தி ஒரு நொடியில்
ஊறிவிடும்.

எந்த‌த் தொட‌ருக்கும் நான்
இத்த‌னை பாடு ப‌ட்ட‌தில்லை
.....

க‌விஞ‌ர் வைர‌முத்து



Click to download.

0 comments:

Facebook Blogger Plugin: Bloggerized by Studio world Enhanced by pavithrankk

Post a Comment

Stay Connected..