இணையம் மற்றும் பல்வேறு தொழில்நுட்பப் பதிவுகளை எழுதி வரும் அப்துல் பாசித்தின் எழுத்து நடையில் உருவாக்கி இருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி என்ற இந்த நூலில் “ப்ளாக் என்றால் என்ன , ப்ளாக் தொடங்குவது எப்படி , என்பது போன்ற பல கேள்விகளுக்கு மிக மிக எளிதாக இந்த நூல் எழுதப் பட்டு இருக்கின்றது .இணைய அறிவு இல்லாதோருக்கு கூட மிக எளிதாக புரியும் படி ஒவ்வொரு பதிவும் நம் தமிழ் மொழியில் எழுதப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும் . ப்ளாக் எழுத அல்லது தொடங்க நினைக்கும் அனைவருக்கும் “ப்ளாக் தொடங்குவது எப்படி “மிகுந்த உதவி கரமாக இருக்கும் .
please i want to create a new blog
ReplyDeletewe refer u to open blogger.com with ur gmail account and create it new blog and post after that u can change the template of the blogger skin like themes from google
Delete