வேலை கிடைக்காத, ஆதரிக்க யாருமில்லாத, எல்லோராலும் புறக்கணிக்கப்படும் இளைஞன் ஒருவன் மனிதாபிமானமற்ற சென்னை நகரத்தின்மீது கோபம் கொண்டு அதைப் பழி வாங்கப் புறப்படுகிறான். தொடர் கொலைகள் செய்யப்போவதாக காவல் துறைக்குக் கடிதம் எழுதுகிறான். ஒரு ஜட்ஜீம் டாக்டரும் கொலை செய்யப்படுகிறார்கள். அடுத்த குறி ஓர் அரசியல்வாதி என்று நாள் குறிப்பிடுகிறான். அரசியல்வாதியின் மகள் தனது தந்தையைக் காப்பாற்றுவதற்காக கணேஷ், வஸ்ந்தை அழைக்கிறாள். ஆட்டம் ஆரம்பமாகிறது. இந்த 'நிர்வாண நகரம்' குங்குமத்தில் வந்த தொடர். -
nirvana nagaram sujatha novel :
This novel is written by the famous writter by sujatha rangarajan.
The நிர்வாண நகரம் நாவல் is about the chennai city in the early 90s.The people and their sufferings are explained perfectly in this novel nirvana nagaram by sujatha
The important characters in நிர்வாண நகரம் நாவல் are jaya,srikaanth,vanaja and many others.The writter sujathaa’s nirvana nagaram novel pdf is given in pdf format from our blog.
The downlaod link of nirvana nagaram tamil novel pdf is given below in category of tamil novel
s
0 comments:
Post a Comment