என்.சொக்கனின் ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்க்கை வரலாறு மின்னூல் தரவிரக்கம்
இசைப் புயல் என்று அறியப்படும் இசையின் நாயகனான ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்றினை சிறப்புற எடுத்துரைக்கும் நூல் இது. ஆசிரியரான என்.சொக்கன் பல் மொழி வல்லுனர். விகடன், முன்னோர் போன்ற பதிப்பகங்களில் இவர் நூல்கள் வந்துள்ளன. இந்நூலை படிக்கவும், பகிரவும் உரிமை வழங்கியுள்ளார் ஆசிரியர். எனவே இந்நூலை படித்து தங்களுடைய நண்பர்களுக்கும் நீங்கள் பரிந்துரைக்கவும், பகிரவும் முடியும்.ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கை வரலாற்று நூலை தரவிறக்கஇங்கு சொடுக்கவும்.
அன்புடன்,
சகோதரன் ஜெகதீஸ்வரன்.
0 comments:
Post a Comment