சும்மா இருக்கிற நேரத்தில் ‘போரும் அமைதியும்’ போல் எதையாவது எழுதிவைக்கலாம்.
இந்த ஆண்டுக்கான கோட்டாவைப் பூர்த்தி செய்வதற்காக அவசரமாக உருவாக்கப்பட்ட கவிதைத் தொகுப்பு. ஆசிரியரின் வலைத்தளத்தில் வெளிவராத கவிதைகள் அடங்கியது. பல குறுங்கவிதைகள் மற்றும் நீள்கவிதைகளுக்கு சொந்தக்காரம்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
0 comments:
Post a Comment