Monday 9 March 2015

activity of Noolaga Desam Iyakkam

By With No comments:
தருமபுரி மாவட்ட மைய நூலகத்திற்கு நம் உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகத்தில் முதன் முறையான, முக்கியத்துவம் வாய்ந்த முயற்சி..


சிறுவர் பிரிவு உறுப்பினர் சேர்க்கையில் சிறப்பாக பங்கு வகித்தமைக்காக இந்த எளியவனுக்கு மாவட்ட நூலக அதிகாரி அவர்களும், மாவட்ட மைய நூலகர் அவர்களும் புத்தகம் பரிசு வழங்கி வாழ்த்தினார்கள்.. என் உளமார்ந்த நன்றிகள்.

நன்றிகள்! நூலக தேசம் இயக்கம் சார்பாக நம் தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் புரவலராக இணைய திரு. வினோத் நரசிம்மன் (நிறுவனர், இந்தியன் பில்லர்ஸ், சமூக சேவை அமைப்பு) அவர்களை வேண்டிக் கேட்டுக் கொண்டோம். அவர் மனம் மகிழ்ந்து உடேன புரவலராக இணைந்து கொண்டார். அவரின் சேவைகள் தொடர நம் மனமார்ந்த வாழ்த்துக்கள். இவர் நம் நூலக தேசம் இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்தவர் என்பது மிகவும் குறிப்பிட தக்கது


நூலக தேசம் இயக்கம் (Lead India Foundation) சார்பாக வருவான் வடிவேலன் கல்வியியல் கல்லூரியில் நூலக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. இதில் சுமார் 65 மாணவ மாணவியர்கள் தங்களை மாவட்ட மைய நூலகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். கல்லூரி முதல்வரிடம் மாவட்ட நூலக அதிகாரி திரு. து. சின்னத்தம்பி அவர்கள் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். அருகில் நூலகர் திரு. ராஜேந்திரன் அவர்கள், திரு. ரமேஷ்கார்த்திக் (நிறுவனர், Lead India Foundation)


தருமபுரி மாவட்டம், மாவட்ட மைய நூலகத்தில் விலையில்லா கற்றல் உபகரண பெட்டிகள் வழங்கல் மற்றும் சி.சி.டி.வி துவக்க விழா துவங்கும் முன்பு, மாவட்ட நூலக அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுடன்


நிலச்சீரழிவு மற்றும் வறட்சிக்கு எதிரான பிரச்சாரத்தை, தருமபுரி மாவட்டம் சின்ன தடங்கம் என்கிற கிராமத்தில் மேற்கொண்டனர். என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.



நூலக தேசம் இயக்கம் சார்பாக "நூலகத்தின் அவசியம் குறித்தும், புத்தகங்களின் பயன்பாடு குறித்தும்" கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்தபோது. 19.02.2015
நன்றி: My Dharmapuri
 






prize distribution at 7th march

By With No comments:
ஜனவரி 24ஆம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகும். இந்த தினத்தில் நூலக தேசம் இயக்கம் மற்றும் அகத்தியர் கல்வி நிலையம் இணைந்து பல்வேறு போட்டிகளை நடத்தியது. அதில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு தருமபுரி சம்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களும், இந்தியன் பில்லர்ஸ் நிறுவனர் திரு. வினோத் நரசிம்மன் அவர்களும், அரிமா. திரு. தாஜீதீன் அவர்களும், தொழில் அதிபர் திரு. ப்ரதீப் அவர்களும், கல்வியாளர்கள் திரு. ஹரிகிருஷ்ண பாண்டியன், கல்வியாளர் திரு. ரமணி அவரகளும், கல்லூரி விரிவுரையாளர் திரு. சதீஷ் குமார் அவர்களும், மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். 


 இதில் மாதவம் இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது. 


 நம்குடும்பம் இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது


புதுவரவு இதழ் திரு. பாஸ்கர் (சட்ட மன்ற உறுப்பினர், தருமபுரி) அவர்களால் வெளியிடப்பட்டது.


நம் வேண்டுகோளுக்கிணங்க பல்வேறு இடையராத பணிகளுக்கிடையே, நம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்கள் வழங்கி, தேர்வுகளில் வெற்றி பெற ஆலோசனைகளும் வாழ்த்துக்களும் வழங்கினார்கள். அவருக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். அவரின் எளிமையான அனுகுமுறையை கண்டு வியந்தனர். 





அரிமா. திரு. தாஜீதீன் அவர்கள் பட்டதாரி ஆசிரியர் திரு. ஹரிகிருஷ்ண பாண்டியன் அவர்களுக்கு நூலக உறுப்பினர் அட்டை வழங்கி வாழ்த்திய போது.. 


நிகழ்ச்சியில் அகத்தியர் கல்வி நிலையம் சார்பாக கல்வியாளர் திரு. ஹரிகிருஷ்ணன் அவர்கள் நம் சிறப்பு விருந்தினர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பாஸ்கர் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கிய போது





Thursday 5 March 2015

வெள்ளி நிலா முற்றத்திலே - ஜெய்சக்தி நாவல்

By With No comments:
ஜெய்சக்தி  - வெள்ளி நிலா முற்றத்திலே நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .
டவுன்லோட் லிங்க் : Image result for download pdf button

மணிபல்லவம் - நா .பார்த்தசாரதி சரித்திர நாவல்

By With No comments:




நா .பார்த்தசாரதி - மணிபல்லவம் சரித்திர நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .Image result for download pdf button

Tamil Literature Magazines Websites

By With No comments:
Tamil Literature Magazines Websites :
Besides hosting the printed உயிர்மை magazine, Uyirmmai has a column / blog page by its publisher Manushyaputhiran. The site also offers online shopping to buy Tamil books published by Uyirmai.
காலச்சுவடு provides a very valuable archive of all it’s monthly publications. It is one of the very well designed Tamil magazine portals.

4. Noolaham.net – நூலகம் is a non-profit collaborative volunteer initiative from SriLanka to digitize Tamil literary works from Eelam. Besides archiving many old magazines, it presents contemporary magazines like மல்லிகை, ஞானம், பயில் நிலம்.
5. keetru
Keetru is one of the extensive, comprehensive and informative contemporary Tamil literature source online. The magazines hosted are intentionally selected and voice alternative and forward thinking supporting the oppressed people. The following magazines are archived here.
Pudhu Visai ( புது விசை )
* Dalit Murasu ( தலித் முரசு )
* Puthagam pesuthu ( புத்தகம் பேசுது )
* Chemmalar ( செம்மலர் )
* Puratchi Periyar Muzhakkam (புரட்சி பெரியார் முழக்கம் )
* Samuga Needhi Tamil Desam (சமூக நீதி தமிழ் தேசம் )
* Vizhippunarvu ( விழிப்புணர்வு )
* Sinthaniayaalan ( சிந்தனையாளன் )
* Kanavu ( கனவு )
* Maatru Karuthu ( மாற்றுக் கருத்து )
* Tamil Desiya Tamilar Kannottam ( தமிழ் தேசிய கண்ணோட்டம் )
* Maatru Veli ( மாற்று வெளி )
* Ilaignar Muzhakkam ( இளைஞர் முழக்கம் )
* Penniyam ( பெண்ணியம் )
* Karunchattai Tamilar (கருஞ்சட்டைத் தமிழர் )
* Manmozhi ( மண்மொழி )
* Kavitha Saran (கவிதா சரண் )
* Tamil Sanror Peravai cheithi Madal ( தமிழ் சான்றோர் பேரவை செய்தி மடல் )
* Ani ( அணி )
* Anangu ( அணங்கு )
* Sanjaaram ( சஞ்சாரம் )
* Thankkai ( தக்கை )
* Vangi Uzhiyar Thingalithaz ( வங்கி ஊழியர் திங்களிதழ் )
* Inmai ( இன்மை )
* Neythal ( நெய்தல் )
* Punnagai ( புன்னகை )
* Unnatham ( உன்னதம் )
* Theemtharikida ( தீம்தரிகிட )
* Uthapuram ( உத்தப்புரம் )
* Anicha ( அநிச்ச )
* Vizhi ( விழி )
* O Podu ( ஓ போடு )
* Vanam ( வனம் )
* Pudhu ezuthu ( புது எழுத்து )
* Thaagam ( தாகம் )
* Maatru Maruthuvam ( மாற்று மருத்துவம் )
* Kadhaisolli ( கதை சொல்லி )
* Kootaanjoru ( கூட்டாஞ்சோறு )
* Ungal Noolagam ( உங்கள் நூலகம் )
* Pudhiya Thendral ( புதிய தென்றல் )
* Kudhiraiveeran Payanam ( குதிரைவீரன் பயணம் )
.

Monday 16 February 2015

nalavenba - நளவெண்பா

By With No comments:





nandhi kalambagam - நந்தி கலம்பகம்

By With 3 comments:




Stay Connected..